திருப்பதியில் புதிய நடைமுறை.. தவறினால் பணம் கிடைக்காது - டிஜிட்டல் நடவடிக்கை!
திருப்பதி மலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டது. அது இன்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
தேவஸ்தான நிர்வாகம் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையின் அடிப்படையில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உரிய ரசீதுகளை பக்தர்கள் வாங்கும்போது பேஸ் ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜி மூலம் பக்தர்களின் முகம் அங்குள்ள வெப்கேம் மூலம் படம் பிடிக்கப்பட்டு தேவஸ்தான சர்வரில் சேமித்து வைக்கப்படும்.
அறைகளை காலி செய்யும் போதும் அதே பக்தர் கவுண்டருக்கு நேரடியாக சென்று அறைகளை காலி செய்ய வேண்டும். ஆனால் அறைகளை ஒதுக்கீடாக பெற்றவர் ஒருவராகவும் காலி செய்தவர் மற்றொருவாராகவும் இருந்தால் டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது.
இந்த முறை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அபிஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம்
விவேகானந்தர் சாலை,
செய்யது அம்மாள் மருத்துவமனை அருகில்,
இராமநாதபுரம்.
📲Cell : 9597681467
Email : abisriprinters@gmail.com
Online Services , Xerox , Wedding Card , Eb Bill , Etc...
