அபி ஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம், அழைப்பிதழ்கள், பில் புக்,நோட்டீஸ்,ஜெராக்ஸ், மற்றும் இ-சேவைகள் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம் தொடர்புக்கு : 9597681467

SSLC Results 2023

 தமிழ்நாட்டில் நாளை வெளியாகிறது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள்!




10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள், மே 19ல் வெளியாகின்றன.

காலை 10:00 மணிக்கு, பத்தாம் வகுப்புக்கும்; பிற்பகல், 2:00 மணிக்கு, பிளஸ் 1க்கும்; தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.அரசு தேர்வுத்துறையின், http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் விபரம் தெரிந்து கொள்ளலாம்.பள்ளியில் மாணவர்கள் வழங்கிய உறுதிமொழி கடிதத்தில் குறிப்பிட்ட மொபைல்போன் எண்ணுக்கும், தனி தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய மொபைல்போன் எண்ணுக்கும், மதிப்பெண் விபரம் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படும்.

அபிஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம்
விவேகானந்தர் சாலை,
செய்யது அம்மாள் மருத்துவமனை அருகில்,
இராமநாதபுரம்.
📲Cell : 9597681467
Email : abisriprinters@gmail.com

Online Services , Xerox , Wedding Card , Eb Bill , Etc...