*ஆதார் புதுப்பித்தல்*
*கடைசி தேதி: 14-செப்*
மாற்றங்கள் ஏதும் இல்லையென்றாலும் உங்கள் ஆதாரை புதுப்பிக்கவேண்டும்.
பத்து ஆண்டுகளுக்கு அல்லது 2017க்கு முன்பாக ஆதார் வழங்கப்பட்டு இதுநாள் வரை ஏதேனும் காரணங்களுக்காக புதுப்பிக்கப்படாமல் இருந்தால், தங்களுடைய கீழ்கண்ட ஆவணங்களை கீழ்கண்ட CSC மையத்திற்கு சென்று வழங்கி புதுப்பித்துக் கொள்ளுங்கள். புதுப்பிக்கப்படாத பட்சத்தில், உங்கள் ஆதாரை பரிசீலனை செய்யும் இடங்களில், நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.
*முகவரி சான்று: (ஏதேனும் ஒன்று)*
வங்கி புத்தகம்
மாற்றுத் திறனாளி அட்டை
EB பில்
கேஸ் பில்
அரசாங்க அடையாள அட்டை
பாஸ்போர்ட்
கிஸான் புத்தகம்
இன்ஸ்சூரன்ஸ் பாலிசி
வீட்டுவரி ரசிது
குடும்ப அட்டை
முகவரியுடன் உள்ள ஜாதி சான்றிதழ்
போன் பில்
வாக்காளர் அட்டை
தண்ணீர் வரி ரசிது
*அடையாள சான்று (ஏதேனும் ஒன்று)*
இ.எஸ்.ஐ கார்டு
மாற்றுதிறனாளி அட்டை
டிரைவிங் லைசென்ஸ்
பாஸ்போர்ட்
அரசாங்க அடையாள அட்டை
கிஸான் புத்தகம்
பான் கார்டு
பள்ளி மதிப்பெண் பட்டியல்
டிசி
பென்ஷனர் கார்டு
குடும்ப அட்டை
முகவரியுடன் உள்ள ஜாதி சான்றிதழ்
வாக்காளர் அட்டை
*Note: 14-செப்டம்பர் வரை*
