தமிழகம் முழுவதும் ரேஷன் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர் வேலை மற்றும் கட்டுநர் வேலை போன்ற பதவிகளுக்கு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 09.10.2024 தேதி முதல் 07.11.2024 தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ரேஷன் கடை வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆண்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது
பதவிகள் :
Salesman, Packer
காலிப்பணியிடங்கள் :
44 பணியிடம் காலியாக உள்ளது
கல்வி தகுதி :
1.SALESMAN - 12TH PASS
2.PACKER - 10TH PASS
வயது வரம்பு :
OC - 32